லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு..!

newsinfirst-Litro-Gas

newsinfirst-Litro-Gas

லிட்ரோ எரிவாயு விலை அதிகரித்துள்ளது இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉🏻12.5 கிலோ 343 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 3,470 ரூபா
👉🏻5 கிலோ 137 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 1,393 ரூபா
👉🏻2.3 கிலோ 63 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 650 ரூபா

Exit mobile version