இலங்கையின் “முன் மருத்துவமனை பராமரிப்பு” சேவையின் பெருமைக்குரிய ஒரு உறுப்பினராகுங்கள்!

Recruitment to the Posts of Emergency Medical Technical Officer (EMT), Pilot (Ambulance Driver) and Emergency Medical Dispatch Officer (EMD) of the 1990 Suwa Seriya Foundation Ambulance Service 2023

1990 Suwa Seriya Foundation Ambulance Service

Recruitment to the Posts of Emergency Medical Technical Officer (EMT), Pilot (Ambulance Driver) and Emergency Medical Dispatch Officer (EMD) of the 1990 Suwa Seriya Foundation Ambulance Service 2023

01. Emergency Medical Technical Officer (EMT)

02. Pilot (Ambulance Driver)

03. Emergency Medical Dispatch Officer (EMD)

• Qualification: O/L or A/L

• Islandwide Recruitment

• Islandwide 322 Ambulances

• Closing Date: 2023.10.22


இலங்கையின் “முன் மருத்துவமனை பராமரிப்பு” சேவையின் பெருமைக்குரிய ஒரு உறுப்பினராகுங்கள்!

1990 சுகப்படுத்தும் சேவை, ஆம்புலன்ஸ் சேவையானது மாநில சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமாகும். தற்போது, நாடளாவிய ரீதியில் 322 ஆம்புலன்ஸ்களுடன், உயிர் காக்கும் பணியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இவ் உயிர் காக்கும் பணியில் ஈடுபட நீங்களும் தயாரா? அவ்வாறாயின் எம்மோடு இணையுங்கள்

அவசர மருத்துவ தொழில்நுட்ப அதிகாரி

35 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்.

க.பொ.த உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவு அல்லது க.பொ.த உயர்தர ஏதேனும் ஒரு
பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பின் உடல்நலம் / தாதியர் (மருத்துவம்) சார்ந்த படிப்பைப் படித்திருக்க வேண்டும்.

ஆங்கில மொழியில் தேர்ச்சி.

அவசர மருத்துவ சிகிச்சையில் முன் அனுபவம் கூடுதல் தகுதியாகும்.


ஆம்புலன்ஸ் டிரைவர்

35 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்.

க.பொ.த. சாதாரண தரம்
குறைந்தது 6 பாடங்களில் சாதாரண நிலை தேர்ச்சி

இரண்டு வருட அனுபவம் கொண்ட கனரக வாகன ஓட்டுநர்


அவசர தொலைத்தொடர்பு பதில்வழங்கும் அதிகாரி (EMD)

35 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்.

க.பொ.த உயர்தர எந்தவொரு பாட பிரிவிலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆங்கில மொழியில் தேர்ச்சி

தமிழ் மொழி தேர்ச்சி என்பது கூடுதல் தகுதியாகும்.


நீங்களும் மேலே குறிப்பிட்ட குறைந்தபட்ச தகுதி உடையவராயி ருந்தால், தயவுசெய்து உங்கள் சுயவிபரக்கோவையை careers@1990.lk மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழ்காணும் முகவரிக்கு 2023.10.22 அன்று அல்லது அதற்கு முன் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்கவும்.

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் போது, மின்னஞ்சலின் பொருள் வரியிலும் (SUBJECT LINE ), தபால் மூலம் சமர்ப்பிக்கும் போது தபால் உறையின் இடது மேல் மூலையிலும் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவி நிலையைக் குறிக்கவும்.

பிரிவு தலைவர் –
மனித வளம்,
1990 சுவ செரிய அறக்கட்டளை,
இல 415,
கோட்டே வீதி,
ராஜகிரிய.

Exit mobile version