அஹுங்கல்ல சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது காரில் சென்ற பலரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.