இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
-
By editor

rain-newsinfirst.
- Categories: இலங்கை
Related Content
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு
By
editor
August 5, 2026
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
By
editor
July 18, 2026