பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பஸ்கள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட பல வாகனங்கள் பாடசாலை சேவையில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.மனோஜ் ரணகல தெரிவித்தார்.





Discussion about this post