மகாவலி ஆற்றை அண்மித்து வாழும் மக்களுக்கு அவசர அறிவிப்பு

பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்டெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனால் மகாவலி ஆற்றுக்கு அருகில் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Exit mobile version