கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். காலை 8 மணி முதல் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது
Discussion about this post