கொடவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடற்பரப்பில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
47 வயதான இத்தாலிய பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் சுற்றுலாப் பிரிவில் கடமையாற்றிய இரண்டு உயிர்காப்பாளர்களால் குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்





Discussion about this post