குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இருந்து தப்பிச் செல்லும் முயற்சியில் தோல்வியடைந்தமை தொடர்பில் ‘ஹரக் கட்டா’ எனப்படும் பாதாள உலக நபரான நடுன் சித்தக விக்கிரமரத்ன ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த உத்தரவிட்டுள்ளார்.



Discussion about this post