அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 800,000 பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கல்வி பாடத்திட்டத்தில் தரம் 6 முதல் 9 வரை விஞ்ஞானம் மற்றும் சுகாதாரம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.
பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயர்தர மாணவர்களுக்காக 16+ என்ற கூடுதல் வாசிப்பு புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.



Discussion about this post