மிஸ்டர் மியாவ்: `எல்லாமே இங்கே லாபிதானா?’ – புலம்பிய காமெடி நடிகர்

சூர்யாவின் ‘கங்குவா’, விக்ரமின் ‘தங்கலான்’ என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களைக் கையில் வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இரண்டுமே கிட்டத்தட்ட ரிலீஸுக்கு ரெடி என்கிற நிலையில், பாலிவுட் பக்கம் கவனத்தைத் திருப்பிவிட்டார் ஞானவேல்

Exit mobile version