Friday, February 27, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது

by editor
February 27, 2026
in இலங்கை
0 0
A A
0
போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது
Share on FacebookShare on Twitter

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் குணவர்தனவுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, கொழும்பிலிருந்து அம்பாறைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற பம்போ என்ற போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று (26) அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு தோட்டலக பகுதியில் இருந்து ஹெரோயின் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தில் அம்பாறைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்தை சோதனை செய்ததில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் முயன்ற போதிலும் அவர் மிகவும் திறமையாக பொலிஸாரை ஏமாற்றி இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2677 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டனர்.

இச்சந்தேக நபர் அம்பாறை நகரின் மிஹிதுபுர நவகம்புர கல்மடுவ மற்றும் உதயபுர பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை பிரிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில் அம்பாறை உதவி பொலிஸ் மா அதிபர் சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உ.பி.பி.எம்.சாந்த குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….
இலங்கை

2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….

February 27, 2026
”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..
இலங்கை

”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..

February 27, 2026
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயம்: ஒரு நிகழ்விற்காக 1.1 கோடி
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயம்: ஒரு நிகழ்விற்காக 1.1 கோடி

February 27, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….

2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….

February 27, 2026
”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..

”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..

February 27, 2026
போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது

போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது

February 27, 2026
யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

February 27, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version