Tuesday, March 3, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

எரிபொருளை களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – இலங்கை பொலிஸார்.!

by editor
March 3, 2026
in இலங்கை
0 0
A A
0
எரிபொருளை களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – இலங்கை பொலிஸார்.!
Share on FacebookShare on Twitter

🛑மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள #நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

🛑நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🛑அவ்வாறு இருந்தபோதிலும், சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் கலன்கள் அல்லது வேறு கொள்கலன்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதால், அத்தகைய செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் மீள் அறிவித்தல் விடுக்கப்படும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

🛑அத்தியாவசிய தேவைகளுக்காகத் தவிர, வேறு எந்தத் தேவைகளுக்கும் கலன்கள், போத்தல்கள் அல்லது ஏனைய கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவதைத் தவிர்க்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🛑மேலும், இவ்வாறு தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேகரித்து, களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் செயற்படுவார்கள் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

இலங்கையில் TIN இலக்கம் கட்டாயமாகிறது..!
இலங்கை

இலங்கையில் TIN இலக்கம் கட்டாயமாகிறது..!

March 3, 2026
மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்
இலங்கை

மத்திய கிழக்கு நெருக்கடி நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரியை உறுதி செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்

March 2, 2026
மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
இலங்கை

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

March 2, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கையில் TIN இலக்கம் கட்டாயமாகிறது..!

இலங்கையில் TIN இலக்கம் கட்டாயமாகிறது..!

March 3, 2026
எரிபொருளை களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – இலங்கை பொலிஸார்.!

எரிபொருளை களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – இலங்கை பொலிஸார்.!

March 3, 2026
எரிவாயு (Gas) விலை 50% வரை அதிரடி உயர்வு!

எரிவாயு (Gas) விலை 50% வரை அதிரடி உயர்வு!

March 3, 2026
அமெரிக்காவின் பதில் விரைவில் – ட்ரம்ப் அதிரடி

அமெரிக்காவின் பதில் விரைவில் – ட்ரம்ப் அதிரடி

March 3, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version