பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

புது வருடம் பிறக்கும் நேரம்

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி 32 நிமிடத்துக்கு உதயமாகின்றது.

விஷு புண்ணிய காலம்

செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.32 மணி முதல் அன்று பிற்பகல் 1.32 மணி வரை

புது வருட புத்தாடை

சிவப்பு அல்லது வெள்ளை நிறப் பட்டாடை

கை விஷேடம் மற்றும் புதுக்கணக்கு, வியாபாரம் தொடங்கல்

15.04.2026 – புதன் முற்பகல் 9.32 மணி முதல் 10.02 மணி வரை

அடுப்பு மூட்டுதல்

14.04.2026 – செவ்வாய் – பிற்பகல் 2.02 மணி முதல் 3.02 மணி வரை

பெரியோரை சந்தித்து ஆசி பெறுதல்

14.04.2026 – செவ்வாய் – முற்பகல் 4.32 மணி முதல் 5.02 மணி வரை

விருந்துண்ணல்

14.04.2026 செவ்வாய் – பிற்பகல் 5.02 மணி முதல் 6.02 மணி வரை

பூமி தொடர்பான சுப காரியங்களை ஆரம்பித்தல்

15.04.2026 – புதன் – முற்பகல் 09.02 மணிமுதல் 10.02 மணிவரை

தொழிலுக்குப் புறப்படுதல்

16.04.2026 – வியாழன் – காலை 6.14 மணி முதல் 7.43 மணி வரை

20.04.2026 – திங்கள் – காலை 6.05 மணி முதல் 6.52 மணி வரை

Exit mobile version