2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் (24) நள்ளிரவுக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் இணையவழி விண்ணப்பங்களும் செல்லுபடியாகாது என்றும் விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு
-
By editor

- Categories: இலங்கை
Related Content
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு – பொதுமக்களுக்கு அவதானிப்பு அறிவிப்பு
By
editor
August 5, 2026
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்
By
editor
July 18, 2026