இலங்கையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 2000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,312 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Exit mobile version