ராணிக்காடு பகுதியிலிருந்து பொகவந்தலாவையிலுள்ள பாடசாலையொன்றுக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தினால் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.