கடல் நீரில் விளக்கு எரியும் காட்சி – வற்றாப்பளை கண்ணகி அம்மன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கலுக்கு கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் சந்நிதியில் வைக்கப்பட்டு அங்கு கடல் நீரில் விளக்கெரியும் அற்புதக் காட்சி இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் 2026.05.31 (ஞாயிறு) – முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய பொங்கலும்,

2026.06.01 (திங்கள்) – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி விசாக பொங்கலும் இடம்பெறும்.

Exit mobile version