அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..!
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பினால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன்படி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட...











