இலங்கையில் தனிநபர் ஒருவரை எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கும் புதிய கணினி அமைப்பு..!
நாட்டில் உள்ள எந்தவொரு நபரையும் எந்த நேரத்திலும் கண்டுபிடிக்கும் வகையில் புதிய கணினி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்....












