உலகம்

உலகச்செய்திகள் - newsinfirst.com

காசாவில் களமிறங்கும் அமெரிக்க சிறப்பு படைகள்…

காசாவில் ஹமாஸ் போராளிகளால் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்பு படைகள் விரைவில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை சேர்ந்த மக்களை...

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4,200 ஆக உயர்வு என அறிவிப்பு.

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,200 ஆக உயர்வடைந்துள்ளது. தங்கள் நாட்டில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

Read more

காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் – ஐ.நா. ஊழியர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் இராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் நான்கு ஐ.நா. ஊழியர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா பகுதிகள் இன்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில்...

Read more

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக மலேசியா துணை நிற்கும்: பிரதமர்

பலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமை, அடக்குமுறை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின்...

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு..!

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய...

Read more

இஸ்ரேலிய ஆயுதப்படைகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போரில் ஈடுபட இஸ்ரேலிய அமைச்சரவை நேற்று இரவு வாக்களித்ததாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிவித்தது, அதன்படி இஸ்ரேலிய ஆயுதப்படைகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டபூர்வ...

Read more

காஸா எல்லையில் பயங்கர மோதல் – சுமார் 500 பேர் பலி..!

காஸா எல்லையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 300 கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனை அறிக்கைகளின் அடிப்படையில், தாக்குதல்களால் 232 பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளதாக...

Read more

ஆப்கான் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக சேதத்தை சந்தித்த ஹெராத் நகரில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது....

Read more

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே பாரிய போர் ஆரம்பம் – ஆபரேஷன் அல்-அக்சா Flood ஆரம்பித்து ஐந்து நிமிடத்தில் ஹமாஸ் 5000 ஏவுகணை ஏவியது- இஸ்ரேல் மீது தாக்குதல்..!

இஸ்ரேல் மீது ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் காசா...

Read more

இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல் : இதுவரை 22 பேர் உயிரிழப்பு – 500 பேர் படுகாயம் என்ற Update வெளியானது.

இஸ்ரேலில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர்...

Read more
Page 23 of 61 1 22 23 24 61
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist