பாராளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட், புதிய ஆஸ்திரேலிய குடிமகனாகவும், உள்ளூர்வாசியாகவும் தில்ஷானை வரவேற்று, உள்ளூர் அணியில் சேர்வது குறித்து மூத்த வீரர் பரிசீலிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"அவரது மகள் ரெசாண்டி தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதைக் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது," என்று அவர் மேலும் கூறினார். திலகரத்ன தில்ஷன் 1999 ஆம் ஆண்டு...
Read more






