கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்....
Read more






