இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரானார் சிவஞானம் சிறீதரன்..!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், தலைவருக்கான...
Read more






