காட்டு யானை தாக்கி சம்மாந்துறை பிரதேசத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) காட்டு யானை தாக்கியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது குடும்பத்துடன் கல்முனையில்...
Read more






