அதிர்ச்சி! பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி மாரிமுத்து காலமானார்…
மாரடைப்பால் இன்று வெள்ளிக்கிழமை காலமான நடிகரும் இயக்குனருமான ஜி மாரிமுத்துவின் திடீர் மரணத்தால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளது. 56 வயதான அவர், நடிகர், இயக்குனர் மற்றும்...
Read more






