மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 7பேர் படுகாயம்..
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த...
Read more






