விமான நிலையத்தில் நுழையும் போது இருந்த பாதுகாப்பு நடைமுறை நீக்கம்!
இலங்கையின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதியளவு தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள்...
Read more






