ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி..!
கண்டியில் ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைரஸ் காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி திரித்துவக் கல்லூரியின் முதல் பதினைந்து அணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read more






