வானிலை : இன்று சில மாகாணங்களில் மாலை நேரங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
இலங்கையின் சில பகுதிகளில் இன்று பெரும்பாலும் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும்...
Read more





