லிட்ரோவை தொடர்ந்து லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைந்தது..!
12.5 கிலோகிராம் எடையுள்ள லாப் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி...
Read more





