Sunday, June 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீதான 5 பிரதான குற்றச்சாட்டுகள் இதோ ..

by editor
February 28, 2026
in இலங்கை
0 0
A A
0
முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீதான 5 பிரதான குற்றச்சாட்டுகள் இதோ ..
Share on FacebookShare on Twitter

கடந்த 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஐந்து பிரதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் மற்றும் சாட்சியங்களை மறைக்கும் செயன்முறையில் அவர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு அடிப்படையான காரணங்கள் வருமாறு:

  1. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் ஊடாக, சந்தேகத்திற்கிடமான இளைஞர் குழுவைப் பயன்படுத்தி நீர்கொழும்பு பகுதியில் உள்ள தேவாலயங்கள் குறித்த இரகசியத் தகவல்களைத் திரட்டியமை.
  2. சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் ‘சாரா ஜாஸ்மின்’ என்பவர் உயிரிழந்ததாக ஒரு தவறான கருத்தை உறுதிப்படுத்த நேரடியாகத் தலையிட்டமை மற்றும் அவர் குறித்த தகவல்களை மறைத்தமை.
  3. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த தகவல்கள் வௌியாகும் சந்தர்ப்பத்தில், அவற்றை மூடிமறைக்கவும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிட்டமை.
  4. சூத்திரதாரிகள் அடையாளம் காணப்படுவதைத் தடுப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தமை.
  5. ஒட்டுமொத்தத் தாக்குதல் தொடரின் திட்டமிடலில் குற்றவியல் சதித்திட்டமொன்றிற்குப் பங்களிப்பு வழங்கியமை.

பேலியகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி, தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் மூன்று நாள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஊடாக வௌியாகும் தகவல்களைக் கொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மேலதிகப் பின்னணிகளைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA
இலங்கை

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !
இலங்கை

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!
இலங்கை

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022
ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

ஆசிரியர்களுக்கான வெற்றிடம்

October 4, 2023

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

June 5, 2026
கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

June 5, 2026
2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

June 5, 2026
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

June 5, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version