கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளை(03) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு...
Read more






