மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதற்கமைய இன்று (01) நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால்(புதிய விலை 305 ரூபா) குறைக்கப்படுவதோடு தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை 134 ரூபாவினால்(புதிய விலை 330 ரூபா) குறைக்கப்படுகிறது – PMD





Discussion about this post