தேசிய வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் ஹெரோயினுடன் கைது
ஹெரோயினுடன் தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இருவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் இருவரும்...
Read more






