Monday, April 13, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

நாளாந்த மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா தீர்மானம்…

by editor
April 6, 2023
in உலகம்
0 0
A A
0
நாளாந்த மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா தீர்மானம்…
Share on FacebookShare on Twitter

அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளாலேயே மசகு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மசகு எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்த கூட்டமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.

இந்நிலையில்,மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, மசகு எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா நாளாந்த மசகு எண்ணெய் உற்பத்தியை 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க உள்ளது.

வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை நாளாந்தம் 5 இலட்சம் பீப்பாய்கள் மாத்திரமே மசகு எண்ணெய் உற்பத்தி செய்யவுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் மசகு எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன

இதனால் ஒட்டுமொத்தமாக ஒபெக் கூட்டமைப்பில் இருந்து பெறப்படும் மசகு எண்ணெய் உற்பத்தியும் குறைய உள்ளது.

மசகு எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே தன்னிச்சையாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா உள்ளிட்ட ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசகு எண்ணெய் விலை உயர்வு பெற்றோல் , டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு
உலகம்

“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு

April 12, 2026
ஈரானுக்கு இருந்த திறன் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது – வெள்ளை மாளிகை உறுதி
உலகம்

ஈரானுக்கு இருந்த திறன் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது – வெள்ளை மாளிகை உறுதி

April 9, 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு
உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு

April 9, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு

“அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்” – ஈரான் தெரிவிப்பு

April 12, 2026
புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

புறக்கோட்டை பேருந்து நிலைய பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

April 12, 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு அபராதம்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு அபராதம்

April 12, 2026
பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

பராபவ தமிழ் சித்திரைப் புத்தாண்டு சுப நேரங்கள்

April 12, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version