Saturday, May 16, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

ஐக்கிய குடியரசு முன்னணி ஜனாதிபதியிடம் ‘நாட்டிற்காக ஒருமித்த படி’யை முன்வைத்ததுஐக்கிய குடியரசு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, “நாட்டிற்கு ஒரு ஐக்கியப் படி” எனும் தலைப்பிலான பிரேரணையை இன்று (24) காலை கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ‘ஸ்ரீகொட்டா’வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.

by Editor
February 25, 2024
in இலங்கை
0 0
A A
0
ஐக்கிய குடியரசு முன்னணி ஜனாதிபதியிடம் ‘நாட்டிற்காக ஒருமித்த படி’யை முன்வைத்ததுஐக்கிய குடியரசு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, “நாட்டிற்கு ஒரு ஐக்கியப் படி” எனும் தலைப்பிலான பிரேரணையை இன்று (24) காலை கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ‘ஸ்ரீகொட்டா’வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
Share on FacebookShare on Twitter

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்துரைத்தார். மூலோபாய சீர்திருத்தங்களின் ஊடாக பொருளாதாரத்தை மீட்சியை நோக்கி நகர்த்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைவரினதும் கூட்டு ஆதரவுடன் இந்த முயற்சிகளை தொடர்வதற்கான தனது உறுதியை வெளிப்படுத்தினார்.

அரசியல் வேறுபாடுகள் இன்றி, நாட்டுக்கான பொதுவான நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒன்றிணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள பகிரங்க அழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொள்வதற்குத் தாம் விருப்பம் உள்ளதாக மீண்டும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஏனைய அரசியல் கட்சிகளை பங்குபற்ற அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்தார்.

Related Posts

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
இலங்கை

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
இலங்கை

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
இலங்கை

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 8, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version