இந்த மொழி சினிமாவை தெரியாதவர்களை கூட வியந்து பார்க்க வைத்த ஒரு படம் புஷ்பா.
விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம்- படப்பிடிப்பு தள போட்டோ இதோ
விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம்- படப்பிடிப்பு தள போட்டோ இதோ
சுகுமார் அவர்களின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் என பலர் நடிப்பில் உருவான புஷ்பா படம் பெற்ற வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
முதல் பாகம் அமோக வெற்றியடைய இப்போது படக்குழு புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளனர்.
புஷ்பா 2 படத்தின் நடிகை ராஷ்மிகாவின் புகைப்படம் லீக் ஆனது?- எந்த லுக்கில் உள்ளார் தெரியுமா?
லீக்கான போட்டோ
புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திர தோற்றத்தின் லுக் சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.
அதில் சிவப்பு நிற சேலை அணிந்து, நகைகள் போட்டுக்கொண்டு ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடக்க வரும் ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
Discussion about this post