2021 ல் தொடங்கப்பட்ட கேம் சேஞ்சர் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதில் ராம் சரண் ரசிகர்கள் அதிருப்தியடைந்திருந்தனர். அவ்வப்போது, தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு எதிராக ஹேஷ்டேக் ஓட்டி வந்தனர். இந்நிலையில், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளில் படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்தது அவர்களுக்கு ஆறுதல் தந்தது.
Discussion about this post