நியூசிலாந்து எதிரான தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்திற்கு பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. பயிற்சி ஆட்டம், இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 என நீண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
மார்ச் நான்காம் திகதி டெஸ்ட் தொடருக்கான இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடக்க உள்ளது.
இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணரத்னே தலைமையிலான அணியில் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், குசால் மெண்டிஸ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அணி விபரம்
0️⃣1️⃣திமுத் கருணரத்னே (கேப்டன்)
0️⃣2️⃣ஒஷட பெர்னாண்டோ
0️⃣3️⃣குசால் மெண்டிஸ்
0️⃣4️⃣ஏஞ்சலோ மேத்யூஸ்
0️⃣5️⃣தனஞ்சய டி சில்வா
0️⃣6️⃣தினேஷ் சண்டிமல்
0️⃣7️⃣கமிந்து மெண்டிஸ்
0️⃣8️⃣நிரோஷன் திக்வெல்ல
0️⃣9️⃣நிஷன் மதுஷ்கா
1️⃣0️⃣ரமேஷ் மெண்டிஸ்
1️⃣1️⃣பிரபத் ஜெயசூர்யா
1️⃣2️⃣சமிக கருணரத்னே
1️⃣3️⃣கசுன் ரஜிதா
1️⃣4️⃣லஹிரு குமார
1️⃣5️⃣அசிதா பெர்னாண்டோ
1️⃣6️⃣விஷ்வா பெர்னாண்டோ
1️⃣7️⃣மிலன் ரத்னாயகே






Discussion about this post