வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறிித்த போராாட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள் கொலையாளி ஜனாதிபதியாய் உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும்? சரணடைந்த 29ற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே? என்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்











Discussion about this post