உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (28) முன்னைய தினத்தை விட சற்றுக் குறைந்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து தற்போது 96 டொலர்களை நெருங்கியுள்ளது.
பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.91 டொலராகவும், டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் விலை 88 டொலராகவும் காணப்பட்டது.
Discussion about this post