பொருட்களின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், பல தொழிலதிபர்கள் அந்த பலனை மக்களுக்கு வழங்குவதில்லை என்றும் கூறினார்.
இதன்படி, பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட உணவு விநியோக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தேவையான தீர்வுகளை வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.












Discussion about this post