ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






Discussion about this post