Sunday, May 3, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

நீதிமன்றுக்குள் மதுபோதையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

by editor
December 5, 2023
in இலங்கை
0 0
A A
0
supreme -court-srilanka-newsinfirst

supreme -court-srilanka-newsinfirst

Share on FacebookShare on Twitter

நீதிமன்றதிற்குள் மதுபோதையில் சென்று நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர் எனவும் தற்போது மாளிகாவத்தை பகுதியில் கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்படுவதுடன் பளை பொலிஸ் நிலையம் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியபோது பல்வேறு குற்றச் செயல்களுக்காக பல தடவைகள் இடமாற்றம் பெற்று சென்றவர் என்பதுடன் நேற்றைய தினம் அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவரது களவு சம்மந்தமான வழக்கு ஒன்றிற்காக பருத்தித்துறை நீதிமன்றில் சென்றபோது இவ்வாறு மது போதையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டு இன்று வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காலை 9:00 மணியளவில் நீதிமன்றுக்குள் சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்ற மதிய இடைவேளையின் பின் வெளியே சென்று மீள நீதிமன்றம் கூடிய போது மது அருந்தியதை மறைப்பதற்காக முகக்கவசம் அணிந்தும் , பபுல்கம் சப்பியவாறும் உள்ளே சென்று அமர்ந்துள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிள் திறப்பு நீதிமன்றிற்க்குள் வீழ்ந்துள்ளது. அதனை அவதானித்த நீதிபதி குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றிற்க்கு வெளியே அனுப்புமாறு நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு கட்டளையிட்ட நிலையில் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் அவரிடம் சென்று வெளியே செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மதுபோதையில் இருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் தன்னால் வெளியால் செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளபோது அவர் மது போதையில் இருப்பதாக நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றார் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்.

இந்நிலையில் குறித்த மதுபோதையில் இருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கை

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்
இலங்கை

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.
இலங்கை

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

May 1, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

May 1, 2026
பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version