கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Discussion about this post