Sunday, May 3, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

VAT வரியை அதிகரித்ததை கொண்டாட அலரி மாளிகையில் விருந்துபசாரம்.

by editor
December 14, 2023
in இலங்கை
0 0
A A
0
VAT வரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது ?
Share on FacebookShare on Twitter

மக்கள் துயரங்களைப் புரிந்து கொள்ளாத இந்த அரசாங்கம் வற் வரியை அதிகரித்ததை கொண்டாட அலரி மாளிகையில் விருந்துபசாரம் நடத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் முதலீட்டு மேம்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வற் வரி திருத்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், அதன் வெற்றியை அரசாங்கம் ஆரவாரம் செய்து கொண்டாடியுள்ளது. நேற்று இரவு அலரி மாளிகையில் விருந்துபசாரம் கூட நடத்தியுள்ளனர். பிரதமரே இதற்கான அனுசரணையாளர். இந்த விருந்துபசாரத்தில் தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் ஊழல் நிறைந்த கிரிக்கட் நிர்வாகத்திற்கு எதிரான எனது போராட்டத்தினால் அமைச்சுப் பதவியை இழந்த ரொஷான் ரணசிங்க,வெற் வரி திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வாக்களித்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது வற் வரி அதிகரிப்பை கிறிஸ்மஸ் விருந்து என்று கூறி கொண்டாடி வருகின்றனர். அரசாங்கம் கிறிஸ்மஸ் கொண்டாடினாலும்,மக்களுக்கு துயரத்தையும் வேதனையும் மட்டுமே உரித்தாக்கியுள்ளது. அதனால் தற்போதாவது வற் வரி அதிகரிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Posts

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கை

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்
இலங்கை

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.
இலங்கை

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

May 1, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

May 1, 2026
மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

May 1, 2026
பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

May 1, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version