காலியின் பல பகுதிகளுக்கு காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
காலி ஹபுகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இதன்படி, போபே, பொத்தல, ஹபுகல, ஹபராதுவ, பூஸ்ஸ, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.




Discussion about this post