டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரண கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Discussion about this post