இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (10) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 54 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 402 ரூபாய் 18 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 417 ரூபாய் 96 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 76 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 360 ரூபாய் 04 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 89 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 246 ரூபாய் 49 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 24 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபாய் 71 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.மெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.54 ரூபாவிலிருந்து 316.41 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 326.50 ரூபாயாக மாறாமலுள்ளது.











Discussion about this post